Categories
அரசியல் தேசிய செய்திகள்

கே.டி ராகவனை கைது செய்ய வேண்டும்…. ஜோதிமணி எம்பி வேண்டுகோள்…!!!

அதிகாரம், பதவி, செல்வாக்கு பயன்படுத்தி ஒரு சிலர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பாஜக பொதுச் செயலாளர் கே.டி ராகவன் அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு வீடியோகால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று அவர் பல பெண்களிடம் அத்துமீறி ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த கே.டி ராகவன் மீது […]

Categories

Tech |