Categories
மாநில செய்திகள்

தனிநபர் விபரங்களை ஆவின் நிர்வாகம் கேட்பது ஏன்…? ஓ பன்னீர்செல்வம் கேள்வி….!!!

ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்களை பால் அட்டைதாரர்களிடம் கேட்கின்றது என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்கள் இடமிருந்து கேட்கின்றது என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ஆவின் நிர்வாகம்,  பால் அட்டை மூலம் பால் வாங்குபவர்கள் இடம் ஆவின் நிர்வாகம் அட்டைதாரர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு […]

Categories

Tech |