Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கோவில்…. கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகள்…. அதிர்ச்சியில் பக்தர்கள்….!!

கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் டவுனில் உள்ள புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென பாலாலயம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகவனேஸ்வரர் […]

Categories

Tech |