Categories
தேசிய செய்திகள்

GATE தேர்வு எப்பொழுது…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு வரும் 2022 பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 24 வரை மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வெழுத ரெடியா இருங்க…. கேட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் நீட், கேட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022 பிப்ரவரி 5, 6, 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். […]

Categories

Tech |