பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின் முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]
Tag: கேட் மிடில்டன்
பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது கேட் மிடில்டன் மீறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது […]
பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான இங்கிலாந்தின் கால்பந்தாட்ட போட்டியை காண வெம்ப்லி மைதானத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கேட் மிடில்டன் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை, இருப்பினும் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் கேட் மிடில்டன் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் NHS […]