Categories
தேசிய செய்திகள்

கேந்திரா வித்யாலயா பள்ளி…. மாணவர் சேர்க்கை…. எப்படி விண்ணப்பிப்பது?…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான 1ஆம் வகுப்பு சேர்க்கை விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க காலக்கெடு ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 7 மணியுடன் முடிவடைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி காலை 8 மணி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4 மணிவரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடக்கும். […]

Categories

Tech |