Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…. முதன்முறையாக KG மாணவர் சேர்க்கை…. முக்கிய அறிவிப்பு…!!!!

அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் முறையாக கே.ஜி.வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கான அட்மிஷன் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி பள்ளிகளில் இருந்தன. இந்நிலையில், பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில் துவங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு வரும் 10ம் தேதி வரை நடக்கும் என்றும், விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…. மாணவர் சேர்க்கைக்கு…. இன்று 7 மணிக்குள் விண்ணப்பிக்கவும்…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அதன்படி பெற்றோர்கள் இன்று இரவு 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளம் மூலமாகவும், ஸ்மார்ட்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம். மேலும் முதற்கட்ட சேர்க்கை பட்டியல் ஏப்-23 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.

Categories

Tech |