நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]
Tag: கேந்திரிய வித்யாலயா பள்ளி
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]
இந்தியாவில் மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் நாடு முழுதும் 1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அதன் பிறகு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிபிஎஸ்- இ பாடத்திட்டங்கள் எடுக்கப்படுவதோடு குறைவான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். இந்நிலையில் புதிய கல்விக் […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கே.வி., பள்ளி முதல்வர்களுக்கு அதன் சங்கதன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,248 கே.வி., பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 15 லட்சம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 கே.வி., பள்ளிகள் இயங்குகின்றன. கே.வி.,பள்ளிகளில் வருடந்தோறும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் 1ஆம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்புகளுக்கான […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை பள்ளி நிர்வாகம் தரப்பில் பரிந்துரை கடிதம் எதுவும் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், கேந்திரிய வித்யாலயா ஆளுநர்கள் குழு, அதன் கூட்டு நடவடிக்கைக் குழுக்கள், சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் […]
மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதம் உள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் […]
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலி இடங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு சட்ட கல்லூரி மாணவரும் சமூக செயல்பாட்டாளருமான அனிகேத் கவுரவ் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்டு இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விவரத்தில் பள்ளி தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் 1,248 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இருப்பதாகவும், அதில் 13.9 லட்சம் […]