மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்லியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மாணவி வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எதிர்ப்பாராத விதமாக இரண்டு சீனியர் மாணவர்கள் மீது மோதி உள்ளார். ஆனால் அந்த மாணவி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கி பள்ளிக்கூட கழிவறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி […]
Tag: கேந்திர வித்யாலயா பள்ளி
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். அதற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழை கற்பிக்காத கேந்திர வித்யாலயா எதற்கு? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாஜக அரசு இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சமஸ்கிருத மொழியை பேசுகின்றனர். மீதமுள்ள 135 கோடி மக்களுக்கு இந்த மொழியை திணிப்பதற்கு அரசு முயற்சி செய்து […]
கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்று ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழ்மொழி கட்டாயமாக்குவது குறித்து ஆர்டிஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அளித்த பதிலில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. ஹிந்தி […]