அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கார்லின் மிச்செலின். இந்த சிறுவனுக்கு 3 வயது ஆகிறது. இவருக்கு பிரைன் மற்றும் ஸ்பைனல் கார்டில் கேன்சர் இருந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரின் கடைசி ஆசை என்னவென்றால் WWH எனப்படும் போட்டியில் […]
Tag: கேன்சர்
கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் எப்போதும் ஹேர்கட் செய்யும்போது ஒரு சிறுவன் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிப்பான். இதையடுத்து அந்த சிறுவன் தன் தந்தையிடம் எனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். எனினும் சிறுவனின் விருப்பப்படி அவருக்கு மொட்டையடித்து விட்டார். அதன்பின் மறுநாள் சிறுவனை அவரது தந்தை பள்ளிக்கூடத்தில் விட சென்றார். அப்போது அந்த வகுப்பில் இருந்த 80 மாணவர்களும் மொட்டையடித்து […]
கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பினும் தனது ஜனநாயக கடமையாற்றிய நடிகை சிந்துவை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இதை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வந்தார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் […]
கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். செரிமானத்திற்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் […]