Categories
மாநில செய்திகள்

வைகோவுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கண்டனம்…!!

கேன்மங் பணியிடத்திற்கு 5000 நபர்களை பணியில் அமர்த்த வைகோ கோரிக்கை விடுததற்க்கு  கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் பிறர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் 12000 ஒப்பந்த தொழிலாளிகள் கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு 86000 பேர் விண்ணப்பித்தும்,  15,000 நபர்கள்  தேர்வு எழுதியும், 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து […]

Categories

Tech |