Categories
சினிமா

“கேன்ஸ் விழா”…. டான்ஸ் ஆடிய தீபிகா படுகோனே…. வெளியான புகைப்படம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்விழாவில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக அமர்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் இந்தியா கவுரவமான நாடு என அதற்குரிய முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமேகான் ஒரு பாடலைப் பாட தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அங்கு இருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே போன்றோர் அப்பாடலுக்கு நடனம் ஆடி […]

Categories

Tech |