Categories
மாநில செய்திகள்

கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு போட்ட பலே திட்டம்…..!!!!

தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு அரசு சார்பாக கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறை கேபிள் ஒளிபரப்பு முறை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக மக்களுக்கு தொலைக்காட்சிகளில் HD சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கேபிள் டிவி சந்தாதாரர்கள் அனைவருக்கும் செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

கேபிள் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை… தமிழக அரசு புது முயற்சி…!!!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 -இன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்கும் 2007 -ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 2017 -ஆம் வருடம் ஒன்றிய தகவல் […]

Categories

Tech |