கடந்த வாரம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்ற நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் கே.பி.அன்பழகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனக்கு கிடைக்கவிடாமல் தொடர்ந்து கே.பி.அன்பழகன் இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். […]
Tag: கேபி அன்பழகன்
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன், தொலைக்காட்சி நண்பர்கள் பத்திரிகை தர்மத்தை சரியான முறையில் கையாளாமல் இன்றைக்கு சோதனையிட்டதிலே கட்டு கட்டாக பணத்திற்கு அருகாமையில் என்னுடைய படத்தை பதிந்து இன்றைக்கு தொலைகாட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். இங்கே உங்கள் கண் முன்னால் தான் அனைவரும் வெளியே சென்றார்கள். அவர்கள் அத்தனை பேருமே இன்றைக்கு கையொப்பம் இட்டு கொடுத்திருக்கிறார்கள், நான் கொடுக்கவில்லை இந்த […]
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் அவர்கள் நடந்து முடிந்த பொங்கல் பரிசு குறித்து உண்மை நிலையை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து கூறினார். கிட்டத்தட்ட 1350 கோடியிலே 2,15,000 குடும்ப அட்டைகளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குகிறேன் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழக அரசு […]
பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த ஊழலை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததாக கேபி அன்பழகன் கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமாராக 16 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவில் முடிவுற்றது. அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த கே.பி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது, “ஆளும் திமுக […]
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக அவருடைய மனைவி உட்பட 5 பேர் […]
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் கணக்கில் வராத 2.65 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் கடந்த ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது அரசின் பணத்தை ஊழல் செய்து, தனது பெயரிலும் பினாமி மற்றும் குடும்பத்தினரின் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் சொத்துகள் வாங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலனூரை சேர்ந்த அதிமுக பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்திருந்தார். இந்த மனுவின் பெயரில் விசாரணையை […]
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை கேபி அன்பழகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சுமாராக 57 ஒழிப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக தர்மபுரி தெலுங்கானா ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு […]
லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த ரெய்டானது கே.பி அன்பழகனை குறிவைத்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதலில் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். […]