Categories
அரசியல்

பறிக்காதே…! பறிக்காதே…! விவசாய நிலங்களை பறிக்காதே…! சிங்கிலாக போராட்டத்தில் இறங்கிய கேபி முனுசாமி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேபி முனுசாமி திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சூளகிரி அருகே ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காகநாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் 5000 தென்னந்தோப்பு,  மாந்தோப்பு, 30க்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறை ஒப்புக்கொண்ட ஸ்டாலின்…! இவரே மாதிரி CMயை பாக்கவே முடியாது… விமர்சனத்துக்குள் சிக்கிய திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, பொங்கல் பரிசு 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பிற்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1159 கோடி ரூபாய்.நான் பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வது என்னவென்றால், அவர்கள் கொடுத்த பொருட்கள் மொத்த விலையில் கூட வாங்கத் தேவையில்லை. சில்லறை விலையில் கடையில் வாங்கி அந்த பொருளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 520 வருது…! ஆனால் ரூ.350 போதும்…. கூடுதலாக ரூ.230 எங்கே ? வசமாக சிக்கும் திமுக …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி,  உண்மையான லஞ்ச ஒழிப்பு துறையாக சோதனை நடத்தினால் அவர்கள் தெளிவாக செயல்படுவார்கள். ஆனால் ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரில் அந்த துறையின் உடைய அதிகாரிகள் அவர்களுடன் வருகிறார்கள். அவர்களே தன்னிச்சையாக ஒரு கணக்கெடுத்து கொண்டு வந்து ஊடகங்களிலே கூறிவிடுகிறார்கள். ஆனால் அங்கே சோதனை நடத்தும் பொழுது எந்த வித ஆதாரமும் கிடைப்பதில்லை, அது தான் உண்மை. எட்டு மாத கால ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பணக்கார குடும்பம்…! அரசியலுக்கு முன்பே பெரிய செல்வந்தர்… திமுகவை கண்டித்த கேபி முனுசாமி …!!

நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசு எங்கள் இயக்கத்தினுடைய தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் இருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியின் செயல்பாட்டில் தோல்வியடைந்ததை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளரை… ஏற்றுக்கொண்டால் கூட்டணி… இல்லேன்னா கிளம்புங்க… அதிமுக செயலாளர்…!!!

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இருக்கமுடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்டணியில் ஒருபோதும் இருக்க முடியாது”என்று அவர் கூறியுள்ளார். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்பதற்கு பாஜக சற்று தயக்கம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த […]

Categories

Tech |