Categories
மாநில செய்திகள்

அடடா! விவசாயத்தில் புதுமை….. கேப்சூல் முறையில் சாகுபடி…. அசத்தும் விவசாயி….!!!

விவசாயி ஒருவர் புதுமையான முறையில் சாகுபடி செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் விவசாயியான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.காம், பி.எட் உள்ளிட்ட பல பட்டப் படிப்புகளையும், பட்டயப் படிப்புகளையும் படித்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகர் ஒவ்வொரு […]

Categories

Tech |