Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை ரயில் நிலையத்தில் கேப்சூல் ஹோட்டல்கள்…. மத்திய இணை மந்திரி திறந்து வைத்தார்….!!

மும்பை ரயில் நிலையத்தில் கூண்டு போன்ற தோற்றம் கொண்ட நவீன தங்கும் அறைகள் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளன. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிய அளவிலான போர்ட் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் ரயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறிய அறைகள் ஏசி,டிவி மற்றும் வைபை ஆகிய வசதிகளுடன் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் சிறிய அளவில் படுக்கைகள் மற்றும் அமர்ந்திருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன .இந்த அறையில் […]

Categories

Tech |