வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகினார். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியில் இது நேரம் என்று தெரிவித்துள்ளார் மற்றும் அவரது அணியின் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “டி20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் மிகுந்த பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கடந்த […]
Tag: கேப்டன்
ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் கீழச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு மருத்துவ கல்லூரி படிப்பு படித்து வந்தார். வறுமை காரணமாக அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இதன்பின் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார். சக்கர நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டியானது டிசம்பர் […]
”பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமாவில் இந்த வார கேப்டன் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி, ஜி. பி. முத்துவை […]
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் […]
இந்திய முன்னாள் கால்பந்து அணி கேப்டன் சமர் ‘பத்ரு’ பேனர்ஜி காலமானார். இவருக்கு வயது 92. இவர் 1956ல் நடைபெற்ற மெல்பர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெறவைத்தார். பல்வேறு உடல்நலக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தில் காணாமல் போன மலையாளி கேப்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து தனது பணியிடமான பச்மாரிக்கு திரும்பியபோது காணாமல் போன மலையாளி ராணுவ வீரர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாமங்கலத்தைச் சேர்ந்த கேப்டன் நிர்மல் சிவராஜன் உயிரிழந்தார். அவரது சடலம் வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜபல்பூரில் உள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாக வீட்டிற்குத் […]
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி நடிகராகவும் படங்கள் நடித்து வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். தற்போது ஆர்யா கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்ஸ் ஸ்டூடியோஸ் […]
ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி நடிகராகவும் படங்கள் நடித்து வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். தற்போது ஆர்யா கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்ஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி நடிகராகவும் படங்கள் நடித்து வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். தற்போது ஆர்யா கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]
நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு […]
டெர்பிஷயர் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தலைமை தாங்கியது பற்றி தினேஷ் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுவே முதல்முறை. பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் அணியை தலைமை தாங்கியதை கௌரவமாக நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இந்திய அணியில் பெரிய […]
நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றது. இந்த வருடம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமசாமி பேசும்போது, டிஎன்பிஎல் போட்டிகள் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நான்கு நகரங்களில் நடைபெறுகின்றது. நெல்லையில் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆதரவு அதிகமாக எப்போதும் இருக்கும். இந்த வருடம் […]
நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாகூர்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் எனவும், ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
15வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஜடேஜா கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். பீல்டிங் செட்டு செய்யும் பொறுப்பை முற்றிலுமாக தோனியிடம் கொடுத்துவிட்டு ஜடேஜா எல்லைக்கோடு அருகே நிற்பதை குறிப்பிட்ட அவர், பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜடேஜா தன்னை ஒரு கேப்டனாக நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
‘கேப்டன்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள்அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இவர் தற்போது ”கேப்டன்” படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ”டெடி” திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கேப்டன் படத்தில் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், அம்புலி கோகுல் மற்றும் பலர் முக்கிய […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு வீரராக மட்டுமே மகேந்திர சிங் தோனி அணியில் நீடிப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. எனவே இந்த சீசனோடு அவர் […]
ஆர்சிபி கேப்டன் பதவி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின், “சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் சாயல் இருப்பதாலும், ஐபிஎலில் நிறைய அனுபவங்கள் உள்ளதாலும் டூ பிளஸியால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். கேப்டனாக டூ பிளஸியை தேர்வு செய்தது சிறந்தது. இருப்பினும் இன்னும் 2-3 வருடங்கள் தான் இவரால் ஐபிஎலில் விளையாட முடியும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு வருடங்களாக […]
விராட் கோலி ஆர்சிபி அணி கேப்டன் மற்றும் இந்திய கேப்டன் ஆகிய பதவிகளில் இருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆர்சிபி புது கேப்டனை நியமிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது. இதனால் புது கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆர்சிபி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. அதில் தினேஷ் கார்த்திக், டூ பிளெஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மேக்ஸ்வெல் தன்னுடைய திருமணம் […]
இலங்கை தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தற்போது ரோகித் சர்மா உள்ளார். இவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில் சில தொடர்களிலேயே தனது திறமையை இவர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ஆட்டத்தில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு இடம் கிடைக்காது என்பதையும், அதற்கு பதிலாக இளம் வீரர்கள் தயாராக உள்ளார்கள் என்பதையும் தொடர்ந்து மறைமுகமாக வெளிக்காட்டி வந்துள்ளார். இதற்கு முன்னுதாரணமாக இலங்கை தொடரில் […]
பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஆனால் கேப்டன் கேஎல் ராகுல் உட்பட அனைவரையும் விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க 72 கோடி உடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பல முன்னணி வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் […]
நடிகர் ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட படக்குழுவினர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் அடுத்து நடித்துள்ள படம் ‘கேப்டன்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிம்ரன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் […]
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி படு மோசமாக விளையாடி ரன்களை குறித்த தவறியது. இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா […]
டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள கோலி, இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்ல தன்னை கண்டெடுத்தது தோனி என்று கூறி உருக்கத்துடன் நன்றி கூறியுள்ளார். தனது ரசிகர்கள், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், டெஸ்ட் கேப்டனாக சந்தித்த தாழ்வுகளிலும், நம்பிக்கையையும், முயற்சியையும் ஒருபோதும் குறைத்ததில்லை என்று கூறியுள்ளார்.
கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் தேசத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் பணியாற்றினார். துணிச்சலானவர், நாட்டின் படைகள் தன்னிறைவு அடைய கடுமையாக உழைத்தவர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர் கொள்வோம். இந்தியாவை இன்று சக்திவாய்ந்த நாடாகவும், மேலும் பலமானதாகவும் மாற்றுவோம். […]
டெஸ்ட் மற்றும் 1-நாள் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத கேப்டன் என பெருமை பெற்றுள்ளார் ரகானே. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே செயல்பட்டார். இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்ததையடுத்தது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு தோல்வியே சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இவர் இதுவரை 6 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 4 போட்டிகளில் வெற்றியும் 2 […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டதை ல்யடுத்து தற்போது அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். இவ்வாறு ஆபாச […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் டாஸ்மானியா ஊழியரிடம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெய்ன் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக கம்மின்ஸ் அல்லது ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்யா- சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் […]
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எலீட் A பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. இந்த நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜிற்கு கிடைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் பெங்களூரு அணியில் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 33 வயதாகும் விராட்கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் […]
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில் இந்திய […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை […]
சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஒரு மணிநேரத்தில் 14 ஓவர்கள் பந்து […]
சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனியை முந்திச் சென்ற அஸ்கார் ஆப்கான் முதலிடம் பெற்றுள்ளனர். புது டெல்லியில் கேப்டன் டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் ஆக முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். இவர், சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 ரன்கள் வெற்றி பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் […]
இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட இங்கிலாந்து படையின் கேப்டன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர்(100) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனியாக நிதி திரட்டி கொரோனா முன்கள […]