இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இயான் மோர்கன் ஒருவர்.
Tag: கேப்டன் இயான் மோர்கன்
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியபோது, இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடியதால் , இந்த வெற்றி கிடைத்தது […]
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி , பீல்டிங் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ,அணியின் கேப்டனான மோர்கனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ருதுராஜ், டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 […]
நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணியின் கேப்டனான மோர்கனை, கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார் . நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி 204 ரன்களை குவித்தது .பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் ஆர்சிபி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான […]