ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்த நாட்டின் ஹராரே நகரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்துவீசியதை பார்க்க […]
Tag: கேப்டன் கே .எல் .ராகுல்
ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா (51), கே.எல்.ராகுல் (68) ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ அணி மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டத்தால் லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் கைப்பற்றியதை […]
நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து கேப்டன் ராகுல் கூறும் போது , இந்தப்போட்டியில் இந்த மைதானத்திற்காகவே , எங்கள் அணியில் ஹர்ப்ரீத் பிராரை சிறப்பாக தயார் […]