Categories
கிரிக்கெட் விளையாட்டு

19 ஆண்டுகளுக்குப் பிறகு …. வாகனின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டியில்  ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது …. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வென்றார் ….!!!

ஐசிசி -யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  தட்டி சென்றார். ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இவருடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின்  ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தனர் .ஆனால் ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியில் முதலிடம் பிடித்து …. சாதனை படைத்த கேப்டன் ஜோ ரூட் ….!!!

இந்திய அணிக்கு  எதிரான 3-வது  டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்சில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அந்த மனசு இருக்கே…. வலியால் துடித்த எதிரணி வீரர்….வியப்படைய வைத்த கேப்டன் செயல்…!!!

இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இங்கிலாந்தில் நடந்து வரும் உள்நாட்டு 20 ஓவர் T20 Blast, 2021 தொடரின் 118வது போட்டி நேற்று நடந்தது. இதில் லேன்கஷைர்  Vs யார்க்ஷயர் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய யார்க்ஷயர் அணி 20ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ரன் எடுக்க ஓட முயன்று தசை பிடிப்பால்  மைதானத்திலே சுருண்டு விழுந்த […]

Categories

Tech |