2021-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக […]
Tag: கேப்டன் பாபர் அசாம்
ஆஸ்திரேலிய அணிகெதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதையடுத்து இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் ,கே.எல்.ராகுல் […]
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக தொடர்ந்து தோல்வியடையும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ‘சூப்பர்12 ‘சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் ‘சூப்பர் 12 ‘ சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக ஐசிசி உலகக் கோப்பை 50 […]
டி20 உலககோப்பை போட்டியில் வருகின்ற 24-ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலககோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக அக்டோபர் 18-ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய […]