Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ….கேப்டன் மிதாலி ராஜ் ….!!!

இந்திய மகளிர் அணியின்  கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில்  20ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து உள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் தரவரிசை …. மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தில் மிதாலி ராஜ்….!!!

ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங்  தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும்   ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் . ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங்  தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான  மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டி தரவரிசையில் …. டாப் 5க்குள் கேப்டன் மிதாலி ராஜ்…!!!

 ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணியின்  கேப்டன் மிதாலி ராஜ் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளார். இந்திய பெண்கள்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து பெண்கள்  அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்டலில் நடந்த முதல் நாள் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் அதிரடி காட்டினார். அவர் 108 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 72 […]

Categories

Tech |