இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tag: கேப்டன் ரிஷப் பண்ட்
நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க , 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் […]
14வது ஐபிஎல் தொடரில் , டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்க்கு பதிலாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் . கடந்த 23ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர்க்கு தோள்பட்டையில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்திற்கு எதிராக, இந்தியா விளையாடிய இரண்டு தொடர் போட்டிகளில் விலகினார். அதோடு தற்போது நடைபெற உள்ள […]