Categories
கிரிக்கெட் விளையாட்டு

பறிபோன விராட் கோலியின் பதவி ….ஒருநாள் அணியின் கேப்டனானர் ரோஹித் சர்மா….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு டி20 கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார் .அதோடு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை தவறிவிட்டோம்” …. தோல்விக்கு காரணம் இதுதான் ….! ரோகித் சர்மா வருத்தம் ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா வருத்தமாக பேசியுள்ளார். 14-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது . அதோடு புள்ளிப் பட்டியலில் 4-வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது . இந்த நிலையில் நடப்பு சீசனில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே நல்லா விளையாடுல…’இவர எதுக்கு வெளிய உக்கார வச்சீங்க’… ரோகித் சர்மாவை விமர்சித்து வரும் ரசிகர்கள் …!!!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவிற்கு , விமர்சனங்கள் எழுந்து வருகிறது   . நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக சென்னை ஆடுகளத்தில் ,மும்பை இந்தியன்ஸ் விளையாடி வந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சவாலாக இருந்ததால், வீரர்கள் ரன்களை குவிக்க திணறி வந்தனர். குறிப்பாக மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்பயரின் முடிவிற்கு கடுப்பான ரோகித் சர்மா…! மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா …?

நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் ரோகித் சர்மா, அம்பயரின் முடிவிற்கு அவரை திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது . நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா –   டி காக் களமிறங்கின. இதில் முதல் ஓவரில் 5வது பந்தில் அம்பயர் ,ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா மைதானத்திலேயே அவரை கடுமையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களோட ஃபீல்டிங்கே’…! வெற்றிக்கு முக்கிய காரணம் …கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் …!!!

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி , 2வது வெற்றியை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான  போட்டியில்,மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது . மும்பை அணியின் வெற்றியை பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, எங்களுடைய பவுலிங்  சிறப்பாக அமைந்ததே , எங்களுடைய வெற்றிக்கு காரணமாகும். நடந்த போட்டியில் நாங்கள் எடுத்திருந்த ரன்கள் ,  எதிரணியினருக்கு  சவாலாக […]

Categories

Tech |