Categories
சினிமா தமிழ் சினிமா

கேப்டன் விஜயகாந்தா இது…? இப்படி எலும்பும், தோலுமா மாறிட்டாரே…? கடும் வருத்தத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். மக்களால் செல்லமாக கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப் பட்டார். சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் நன்றாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினை காரணமாக வீட்டிலேயே முடங்கினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் இப்பொழுதெல்லாம் மக்களை சந்திப்பதே கிடையாது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனசு தாங்காது” கேப்டனை பார்த்தால் செத்துவிடுவேன்….. பிரபல நடிகர் உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் பிரபல நடிகர் பொன்னம்பலம் வலது காலில் இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கும் கேப்டன் விஜயகாந்தை, இன்னும் நான் பார்க்கவில்லை. அவரை பார்த்தால் செத்துவிடுவேன் என்று  […]

Categories

Tech |