Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு மோகத்தால்….!! குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சிறுவன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் நாகூரை சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயதாகும் தாகூர் என்ற மகனும் 14 வயதாகும் மற்றொரு மகனும் மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுடைய தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். எனவே இவர்கள் 5 பேர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய மகன்….ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை….!! பரபரப்புச் சம்பவம்…!!

செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் 5 வயது மகனை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய பாண்டே. இவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். கியான்பாண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே, […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா…? மாணவனுக்கு மரண தண்டனை…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

வடகொரியாவில் மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான ஆப்பான Netflix-ல் தற்போது Squid Game என்ற தொடர் வெளியாகியது. இது உலகில் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இதுபோன்ற தொடர்புகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவன் ஒருவர் USB டிரைவில் பதுக்கி வைத்து அதன் நகல்களை சக மாணவர்களுக்கு விற்றதாக பிடிபட்டார். இதனால் பிடிபட்ட மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மணிக்கணக்கில் வீடியோ கேம்”… மயங்கி விழுந்த 16 வயது சிறுவன்…. உயிரை குடித்த விளையாட்டு..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். இவர் செல்போனில் பயர்வால் என்னும் ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காதில் ஹெட் போன் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென்று சுய நினைவின்றி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கேம் விளையாடிய மகள்…. கண்டித்த பெற்றோர்…. இறுதியில் நேர்ந்தக சோகம்…!!

கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொபைலில் விளையாட்டு….. தெரியாமல் நடந்த தவறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

மொபைல் போன் கீழே விழுந்து உடைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்-கனிமொழி தம்பதியினர். 8 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரமீலா என்பவரின் மொபைலை கனிமொழி வாங்கி கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத சமயம் கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்ததில் உடைந்துவிட்டது. மொபைல் உடைந்ததில் ரமீலாவுக்கும் கனிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்… திணறும் பெற்றோர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை  இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]

Categories

Tech |