Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த…. நடிகர் வில்கோ ஜான்சன் காலமானார்….!!!

உலகம் முழுவதும் பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த வில்கோ ஜான்சன் காலமானார். அவருக்கு வயது 75. இலின் பெய்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 1970களில் டாக்டர் ஃபீல்குட் என்ற இசைக்குழுவில் கிடார் கலைஞராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |