கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு […]
Tag: கேரட்
கோவை நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மனைவி கிரேஷி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் B.Com 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் எனிமா கடந்த 31-ம் தேதி பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மளிகை கடையில் எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி […]
குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]
எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில […]
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெஜ் சாலட்டை செய்து சாப்பிட்டால் உடல் எடை சட்டென்று குறையும். உடல் பருமன் என்பது தற்போது மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. அனைவரும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகின்றது. அதிலும் சிலர் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடும் பொழுது உடம்பில் அதிக கொழுப்புக்கள் உருவாகி உடற்பருமன் ஏற்படுகின்றது. இதைக் குறைப்பதற்கு […]
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் […]
குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]
ரத்தசோகை நோயை குணப்படுத்த நமது உணவு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது. என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், […]
நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]
கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள். 1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ, இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம். 2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட […]