கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் மற்றும் மைக்ரான் பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு,கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து கொரோனா நெகட்டிவ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் […]
Tag: கேரளம்
லட்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பினராய் விஜயன் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு புதிய விதமான சட்டங்களை பிறப்பித்தது அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக […]
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேசை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயருக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டன. இதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. […]