Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : மும்பை சிட்டியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்…..!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஈஸ்ட் பெங்காலை வென்றது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி   ரசிகர்கள் இன்றி நடைபெறும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு  நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் கேரளா அணியில் இனெஸ் சிபோவிக் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக  1-0 […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: ஹைதராபாத்தை வீழ்த்தி …. கேரளா பிளாஸ்டர்ஸ் அசத்தல் வெற்றி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து  வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் கேரளா அணியில் அல்வரோ 42-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : மும்பையை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அசத்தல் வெற்றி…!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில்  கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி  போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த  ஆட்டத்தில்  மும்பை சிட்டி-  கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின . இதில் கேரளா அணியில் சஹல் சமத் 27-வது நிமிடத்திலும் , அல்வரோ 47-வது நிமிடத்திலும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :ஒடிசாவை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி …..!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது . 11 அணிகள் பங்கேற்றுள்ளன 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில்  2-1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 4-வது போட்டியில் விளையாடிய […]

Categories

Tech |