தனியார் ஆன்லைன் டாக்ஸி சேவை போல கேரளா அரசு சார்பாகவும் ஆன்லைன் மூலமாக டாக்ஸி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது கேரளா சவாரி என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறையின் மந்திரி சிவன் குட்டி கூறுகையில், நாட்டில் ஒரு மாநில அரசே முதல் முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை. இந்த சேவையை அரசுத்துறை நடத்துவது ஒருவேளை உலக அளவில் முதன்மை […]
Tag: கேரளா அரசு
கேரளா அரசு பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவோ, பயணத்தின் போது சத்தமாக பேசவோ தடை செய்துள்ளது. இந்தியாவில் ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றது. அதாவது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கேரள அரசு […]
துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க […]
முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் வகையில் அதற்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதித்துள்ள கேரள அரசுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதன் மூலமாக 2 மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு […]
மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே மாதம் 30 யூனிட் […]
கேரள அரசின் கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி யில் முதல் பரிசு ரூபாய் 12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இதற்கான குலுக்கள் திருவவனந்தபுரம் மேயர் ஆரியா ராஜேந்திரன் நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுக்கு டிக்கெட் கிடைத்தது. இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதியில் தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி […]
கேரளாவின் பேக்கல் காவல் நிலையம் ஐந்து நட்சத்திர (5 ஸ்டார் ) `விடுதியின் தரத்தில் ரூ.10 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு – கன்ஹன்கட் மாநில நெடுஞ்சாலையின் த்ரிகுன்னத்து எனுமிடத்தில் பேக்கல் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் அனைத்து விதமான சொகுசு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியின் தோரணையில் காவல் நிலையத்தின் உள்வேலைபாடுகள் அமைந்துள்ளது. இங்கு சொகுசான இருக்கைகள், உயர்தர கழிப்பிட வசதிகள், வண்ண […]