Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட கேரளா சுற்றுலா பேருந்து… சிறைப்பிடித்து ரூ 49 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

தக்கலை அருகில் அனுமதி இல்லாமல் இயங்கிய கேரளா சுற்றுலா பேருந்தை சிறைபிடித்து அதிகாரிகள் ரூ 49,000 அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் திருவிதாங்கோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா செல்ல இருந்தார்கள். இதற்கு நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலத்திலிருந்து ஒரு சுற்றுலா பேருந்து திருவிதங்கோட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று அறிந்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்றுதிரண்டு கேரளா பேருந்தை சிறை […]

Categories

Tech |