Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-பெங்களூரு போட்டி டிராவில் முடிந்தது ….!!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி.அணிகளுக்கிடையான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் பெங்களூரு அணி வீரர் ஆஷிக் குருணியன் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் . இதையடுத்து […]

Categories

Tech |