Categories
தேசிய செய்திகள்

போராடும் விவசாயிகளுக்கு… 20 டன் அன்னாசி பழங்கள்… கேரள விவசாயிகள் ஆதரவு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கேரளாவில் உள்ள விவசாயிகள் 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பி வைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories

Tech |