Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: ஹைதராபாத்தை வீழ்த்தி …. கேரளா பிளாஸ்டர்ஸ் அசத்தல் வெற்றி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து  வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் கேரளா அணியில் அல்வரோ 42-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :கேரளா பிளாஸ்டர் VS ஹைதராபாத் இன்று மோதல்….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து  வருகிறது.இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள கேரளா அணி 3 வெற்றி, 5 […]

Categories

Tech |