Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியலயே… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… படுகாயமடைந்த டிரைவர் … போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றிமலை அருகே கேரளா பதிவெண் பொருத்தப்பட்ட கார் மலைப்பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயமடைந்த டிரைவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories

Tech |