Categories
தேசிய செய்திகள்

“13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்”…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….. கேரள கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நெடுமன்னா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் என்.கே முரளிதரன் (56) என்பவர் 13 வயது சிறுமியை பலமுறை மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முரளிதரனை காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முரளிதரனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொண்டைக்குழியில் தாய்ப்பால் சிக்கி….. 4 மாத குழந்தை பலி…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மானி பரம்பரை சேர்ந்த தம்பதிகள் எபி மற்றும் செல்கா. இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காளையின் செல்கா குழந்தைய எழுப்பிய போது குழந்தை எவ்வித அசையும் இன்றி கிடந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் மரணத்திற்கு தாய்ப்பால் தொண்டை குழியில் சிக்கியிருந்ததை காரணம் என்று தெரிவித்துள்ளனர். பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை சார் இது…? கால்வலிக்கு சரக்கு…. டாக்டர் செய்த சம்பவம்…!!!!

கேரள மாநிலம் குருவாயூர் சேர்ந்தவர் அணில் குமார். இவருடைய மனைவிக்கு திடீரென்று கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அணில் குமார் அவருடைய மனைவியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த டாக்டர் அவரை பரிசோதனை செய்து அனில் குமாரிடம் மருந்து சீட்டு ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் மெடிக்கலில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது அதில் “பாருக்கு சென்று இரண்டு பெக் மது அருந்தவும்” என்று எழுதியுள்ளது. இதை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று மகனையும் கொல்ல தேடிய கனவர்”… நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாக பள்ளியைச் சேர்ந்த அஜய் குமார் மற்றும் லினி தம்பதியினருக்கு 13 வயதில் மகன் இருக்கிறார். சிவில் இன்ஜினியர் பிரிவில் டெக்னீசியனாக வேலை செய்து வந்த அஜய் குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகின்றார். இந்த சூழலில் இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய் குமார் மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் மகன் பின் வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதால் உடலில் […]

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான ரோட்டில் போட்டோசூட்….. அரசுக்கு மணப்பெண் சூசகம்….!!!!

நிலம்பூர் அருகே சாலையை சரியாக சீரமைக்க கோரி குண்டும்குழியான சாலையில் நின்று மணப்பெண் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலம் என்ற பகுதியில் வசிப்பவர் ஸீஜீஷா. இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் மண்டபத்திற்கு இவர் காரில் சென்ற போது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்தது. இதை பார்த்த மணப்பெண் காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சைக்கிளில் ஜாலியாக சுற்றிய 12 வயது சிறுவன்”….. கடித்து குதறிய நாய்….. பயங்கர சம்பவம்….. வைரல் வீடியோ….!!!!

சைக்கிளில் ஜாலியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று கடித்துக் குதறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அதுவே தெரு நாய்களும் அதிக அளவில் இருப்பதால் சிறுவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக சேர்ந்து கடித்த வீடியோ வைரலான நிலையில் அடுத்ததாக ஒரு புதிய […]

Categories
தேசிய செய்திகள்

என்கிட்டயேவா…! தன்னை தாக்கிய சிறுத்தையை….. பதிலுக்கு குத்தி கொன்று….. பழி தீர்த்துக் கொண்ட கூலித்தொழிலாளி….!!!!

கேரள மாநிலத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை கூலித்தொழிலாளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தையை கூண்டு வைக்கும் முயற்சியில் வனதுறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியில் பணிக்கு சென்ற கோபாலன் என்பவரை நேற்று காலை சிறுத்தை திடீரென தாக்கி இருக்கின்றது. அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அடங்காத ஆத்திரம்…! பிஞ்சு குழந்தையின் காலை அடுப்பில் வைத்த….. கொடுரக்கார பேய் (தாய்)….!!!!!

கேரள மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான ரெஞ்சிதா கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது 4 வயது குழந்தையும் இவ்ர்களோடு ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்துக்கு செல்லாமல் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை அடித்துள்ளார். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல் 4 வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார். மேலும் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

அடேய்…! உன்ன நம்பி தானே வந்தோம்…. இப்படி தள்ளிவிட்டியே…. கூகுள் மேப்பால் பரிதாபம்….!!!!

கேரள மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ் மற்றும் 3 மாத கைக்குழந்தை ஆகிய அனைவரும் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்களுக்கு சரியான வழி தெரியாததால் Google Mapஐ பயன்படுத்திச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் அவர் சென்ற பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு சாலை முழுமையாகத் தெரிவில்லை. மேலும் google map-யை நம்பி அவர்கள் அதேபாதையில் காரில்சென்று கொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்குப் பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் , இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தீராத கடன் சுமை…. வீட்டை விற்க முடிவு செய்த….. 2 மணி நேரத்திற்கு முன் நடந்த ஆச்சர்யம்….!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது பாவா. இவர் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்திற்காகவும் வாங்கிய 50 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளார். எனவே கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க முடிவு செய்த அவர் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார். அப்போது வீடு விற்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முகமது பாவாவின் ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணிட்டியே….! கூகுள் மேப்பால்…. வயலுக்குள் சிக்கிய கார்….. என்ன நடந்தது தெரியுமா….????

கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள ஒரு குடும்பத்தினர், பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரியான வழி தேடி, கார் ஓட்டும் நபர் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். அது காட்டும் திசையை நம்பி இரவு முழுவதும் காரை ஓட்டியுள்ளார். அப்போது, பாலச்சிரா என்ற பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் அந்த கார் இறங்கியது. இதையடுத்து அவர்கள் காரை விட்டு இறங்கி, காரை இழுக்க முயற்சித்தனர். ஆனால் காரை வெளியே எடுக்க இயலவில்லை. உடனே […]

Categories
தேசிய செய்திகள்

அடடா! சாதனைக்கு வயது இல்லை…. நிரூபித்துக் காட்டிய 70 வயது மூதாட்டி….. என்ன செய்தார் தெரியுமா….?

70 வயது மூதாட்டி ஒருவர் அற்புதமான சாதனையை படைத்துள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விகே குன்னம் புரம் பகுதியில் ஆரிபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகிறது. இவர் நீச்சல் மீது அதிக ஆர்வமுள்ளவர் என்பதால் முறையாக நீச்சல் பயின்றுள்ளார். இந்நிலையில் ஆரிபா தன்னுடைய 2 கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு நீச்சலடித்துள்ளார். இவர் பெரியார் ஆற்றில் சுமார் 750 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீச்சலடித்து கடந்தார். மேலும் மூதாட்டியுடன் இணைந்து ஒரு சிறுவனும், […]

Categories
தேசிய செய்திகள்

“சாதனைக்கு வயது தடையில்லை”….. கைகளை கட்டியபடி நீச்சல்….. 70 வயது மூதாட்டி சாதனை…..!!!!

கேரள மாநிலம்  வி.கே. குன்னும்புரத்தை  சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரிபா. நீச்சல் அகாடமியில் சேர்ந்து நீச்சல் கற்றுக்கொண்ட இவர் கைகளை கட்டி நீச்சல் பயிற்சி எடுத்துள்ளார். அதில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு அதனை பொதுமக்கள் மத்தியில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆரிபாவுடன், 11 வயது சிறுவன் மற்றும் 38 வயதான தன்யா என்ற பெண்ணும் கலந்து கொண்டனர். இவர்கள் பெரியாறு ஆற்றில் 780 மீட்டர் அகலத்தை கைகளை கட்டியபடி நீந்தி கடந்தனர். மூதாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

பலாத்காரம் செய்ய முயன்ற நபர்….. ஒரே போடு போட்டு கொன்ற பெண்….. துணிகர சம்பவம்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கூடல் பகுதியை சேர்ந்தவர் ரஜனி (42). கணவரைப் பிரிந்து 18 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சசிதரன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி ரஜனியின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று காலை ரஜனி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிதரன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர், இரும்பு கம்பியை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை மது குடிக்க வைத்து….காதலன் செய்த காரியம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). இவர்  கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் ரஸ்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஸ்மா தன்னை திருமணம் செய்ய மறுத்து விடுவாரோ என்று கிரிதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கிரிதாஸ், ரஸ்மாவை அழைத்துச் சென்று, அங்கு அவரை அளவுக்கு அதிகமாக மது […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கான… குறைந்தபட்ச வயது 5 ஆக நிர்ணயம்….அரசின் அதிரடி அறிவிப்பு….!!!

கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு முன் 5 வயது பூர்த்தியாகும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்று பொது கல்வித் துறை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதிக்கு முன் 5 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கக் கூடாது என்று வரைவு பள்ளி கையேடு தெளிவுபடுத்தியுள்ளது. இதையடுத்து தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் குழந்தைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை…. குழந்தைகளுக்கு புதிய வகை வைரஸ் பரவல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொல்லம் மாவட்டத்தில்  இதுவரை 85 குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதா க சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதான் உருமாற்றம் வைரஸ் என ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புதிய வகை தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வகை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு  5 வயதுக்கு  உட்பட்ட  குழந்தைகள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓஹோ….! காலில் விழுந்தால் கையில காசு…. பிரபல பாஜக எம்பி அராஜகம்….!!!

கேரளாவில் விஷூ பண்டிகை முன்னிட்டு நடிகரும் பாஜக எம்பிமான சுரேஷ் கோபி தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியகியுள்ளது. தமிழகத்தில் சித்திரை திருநாள் கொண்டாடுவது போல அண்டை நாடான கேரள மாநிலத்திலும் விஷூ பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்ட்கையன்று வீட்டிலுள்ள பெரியவர்கள் தாத்தா அல்லது தந்தை குழந்தைகளுக்கு கை நீட்டம் வழங்குவார்கள். இந்த நிலையில்  விஷூ பண்டிகையை முன்னிட்டு  பாஜக எம்பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பொதுமக்களுக்கு கை நீட்டம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘என்ட பேரு ஸ்டாலின்’ என்று பேசி…. ஆச்சரியத்தில் ஆழ்த்திய முதல்வர்…!!!

தமிழக முதல்வர் மலையாளத்தில்  பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடானது ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழைப்பினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள பூனைகள் திருட்டு…..வாலிபர் கைது….!!!

இடுக்கியில்  3 விலை உயர்ந்த பூனைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் கார்கூந்தல் என்ற பகுதியில் வசிப்பவர் தங்கப்பன் (வயது 38). மேலும் அதே பகுதியில் ஜோஸ் என்பவர் செல்லப்பிராணிகளான  கிளி, அணில், பறவை, பூனைகள் உட்பட பல உயிரினங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த, 3 பூனைகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனது […]

Categories
தேசிய செய்திகள்

OMG! 1 இல்ல 2 இல்ல…. 8 வருஷமா கணவன் சாப்பாட்டில் மருந்து…. வெளியான பகீர் சம்பவம்…!!!!

கணவர் செய்த வன்கொடுமையால் 8 வருடமாக சாப்பாட்டில் மருந்து கலக்கி கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் சங்கர்(38).  இவரது மனைவி பெயர் ஆஷா (34). இவர் 2012ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள். ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக இவரது கணவர் வேலை பார்த்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் இவரது கணவர் தம்  […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வங்கியிலேயே தூக்கில் தொங்கிய பெண் மேலாளர்.. என்ன காரணம்..? சிக்கிய கடிதம்..!!

கேரளாவில் பெண் வங்கி மேலாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தோக்கிலங்காடி கனரா வங்கியில்  ஸ்வப்னா என்ற 38 வயது பெண் கிளை மேலாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா திடீரென்று நேற்று முன்தினம் வங்கியிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். அப்போது வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் காலை 9 மணியளவில் பணிக்கு வந்துள்ளார். அங்கு ஸ்வப்னா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்துபோனார். இதனைத்தொடர்ந்து […]

Categories
கேரளா மாநிலம்

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்கள்… ஆற்றில் மூழ்கி பலி… திருவனந்தபுரம் அருகே நேர்ந்த சோகம்..!!

திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற  2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளாடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சூர்யா வயது (14) அக்ஷய கிருஷ்ணா வயது (14), இவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை சூர்யா ,அக்ஷய கிருஷ்ணா ஆகிய இருவரும்  தங்களின் நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு, வில்லியனூரில் […]

Categories
தேசிய செய்திகள்

சாதனை மாணவி ஷம்னா… 35 நாட்களில்,628 கோர்ஸ்… ஆன்லைனில் படித்து அசத்தல்…!!

கேரளாவின் காசராகோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமத் ஷம்னா என்ற முதுகலை மாணவி அமெரிக்கன் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் மராம்பள்ளியில் அமைந்துள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) படித்து வருபவர் ஷம்னா. இவர் குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான படிப்புகளை முடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். வெறும் 35 நாட்களுக்குள் 628 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

மூ‌த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரை வரும் 23 வரை கைது செய்ய தடை …!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சிவசங்கரை வரும் 23-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக NIA, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னால் […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி விழா – பத்மநாபபுரம் அரண்மனைக்‍கு ஊர்வலமாக சென்ற சுவாமி சிலைகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளன இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம் போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரத்தில் புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…??

நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரள கடத்தல் தங்கம் நகைகளாக மாறியதா ….!!

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவை நகை பட்டறை உரிமையாளரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளா தங்க கடத்தல் தொடர்பான விசாரணையில் அரபு நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நகை […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் திருநாள்”… 100 நலத்திட்டங்கள்… என்னென்ன தெரியுமா…!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற… 110 வயது பாட்டி… !!

கேரள மாநிலத்தில் 110 வயதான பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்ற நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் முதியவர்கள் சிறுவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த முதியவர்கள் கூட சமீபத்தில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதிசயங்களும் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில், மலப்புரம் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு – உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக ராஜ மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஆவர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து …. 5 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு ….!!

கேரள விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வந்த ஏர் இந்தியாவின் IX1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கேரள விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமானம் விபத்து விசாரணை முகமை குழு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் காரை வழிமறித்த தமிழக பெண் ….!!

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் திரு. பினராயி விஜயனை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக பெண் ஒருவர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜ மலைப்பகுதியில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலைகள் சேதங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பினராய் விஜயன் மூணாறு வந்தார். அப்போது அவரது வாகனம் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்கள் அனைவரும் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் …!!

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 57 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடுக்கி மாவட்டம் மூணாறு நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜமலா  தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பெட்டி முடி குடியிருப்பில் நேற்று அதிகாலை மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்புகளில் வசித்து வந்த தமிழர்கள் 80க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 14 பேரின் […]

Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

“அறுவை சிகிச்சை வெற்றி” மருத்துவரின் மறதி… வயிற்றில் கத்திரிக்கோலுடன் 25 நாட்கள் அவதி…!!

அறுவை சிகிச்சையின் பொழுது நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அறுவை சிகிச்சையின்போது நோயாளி வயிற்றினுள் கத்தரிக்கோலை மறந்து வைத்த மருத்துவரின் பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா திருச்சூர் கணிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோசம் பால் என்ற 55 வயதுடைய நபருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அதற்கு தகுந்த பணம் அவரிடம் இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கேரளப் பெண்ணின் மனிதாபிமானச் செயல்…. கிடைத்த நினைத்துப் பார்க்க முடியாத பரிசு….!!

பார்வையற்றவருக்காக பேருந்தை நிறுத்தி உதவிய பெண்ணின் மனிதாபிமான செயலைப் பாராட்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பேருந்தை பிடிக்க பார்வையற்றவர் சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண் புறப்பட தயாராக இருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தக் கோரி பேருந்து நடத்துனரிடம் கூறிவிட்டு பார்வையற்ற நபர் பேருந்தில் ஏறுவதற்கு உதவியுள்ளார். இத்தகைய காட்சியானது சென்ற வாரத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகியது. அதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன. […]

Categories

Tech |