Categories
தேசிய செய்திகள்

கேரளா லாட்டரி சீட்டில் 25 லட்சம் பரிசு…. சென்னை பெண்ணுக்கு அடித்த செம அதிர்ஷ்டம்…!!!!

சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு கேரள லாட்டரி சீட்டில் பரிசுத்தொகை விழுந்துள்ள செய்தி கேட்டு, அவரது குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த சுப்பராவ் பத்மம் என்பவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கேரளாவில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி புனித யாத்திரை செல்வது வழக்கமாகும். அவ்வாறு சமீபத்தில் அவர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது, ஆலுவாவில் உள்ள ஒரு சாலையோர கடையில், கேரள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதன்பின் அதற்கு நடைபெற்ற குழுக்களில் சுப்பராவ் […]

Categories

Tech |