Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. சபரிமலை பக்தர்களுக்கு இனி…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை கட்டுப்பாடானது நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதை அடுத்து தரிசனத்துக்காக தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், கூடுதலாக பக்தர்களை அனுமதிக்குமாறு தேவசம்போர்டு, கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கேரள ஹைகோர்ட் , ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாட்டை […]

Categories

Tech |