Categories
தேசிய செய்திகள்

கடைகளில் கேரி பேக்குகளுக்கு காசு…. ₹13 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

வணிக நிறுவனத்தில் வாங்கிய பொருளைக் கொண்டு செல்ல கேரி பேக் கொடுத்துவிட்டு அதற்கு தனியாக பணம் வசூல் செய்த நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. மும்பையில் ஹேண்ட் பேக்  விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தில் பேக்கை வாங்கி செல்பவர்களுக்கு கேரி பேக் தருவதற்கு வாடிக்கையாளரிடம் ரூபாய் 20 வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்  அந்நிறுவனத்தின் மீது நுகர்வோர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஹேண்ட் பேக்  நிறுவனத்தின் மீது ₹13 […]

Categories

Tech |