Categories
சினிமா தமிழ் சினிமா

2 நடிகையுடன் வாழ்ந்து இருக்கீங்க போல…. மனைவியிடம் கலாய் வாங்கிய பிரபல நடிகர்… யூடியூப் சேனலில் பேட்டி…!!!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். காதலை எப்பொழுதும் அழகாகவும், வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் தனது ஒவ்வொரு படங்களிலும் கவித்துவமாக காட்டிவரும் விக்னேஷ் சிவன் இந்த முறை காத்துவாக்குல 2 காதல் படத்தில் இரண்டு […]

Categories
சினிமா

என்னைப் பார்த்து ‘கேஸ் டேங்க்னு’ சொன்னாங்க… பிரபல ஹீரோயின் வேதனை…!!!!

என் எடையை வைத்து கிண்டல் செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். நடிகை நடிகை ராஷி கன்னா இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். மேலும் அவருடைய சிறந்த நடிப்பால் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து கோலிவுட்டில் கமிட்டானார். இந்நிலையில் அவரைப் பற்றி கிண்டல் செய்த சம்பவம் குறித்து ராஷி கன்னா தெரிவித்தது பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேலி, கிண்டல் செய்தது பற்றி முன்பு […]

Categories
அரசியல்

“நாட்டுக்காக உயிர் நீத்த எங்கள் குடும்பத்தினரை பாஜக கேலி செய்கிறது….!!” பிரியங்கா குமுறல்…!!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதனை பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். எங்கள் குடும்பத்தினரின் தியாகங்கள் பற்றி நாங்கள் ஒரு நாளும் தம்பட்டம் அடிப்பது இல்லை. ஆனால் பாஜகவினர் எங்களை பேசும்படி வைக்கின்றனர். நாட்டுக்காக சேவையாற்றிய போதும் நாட்டுக்காக பணியாற்றிய போதும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் எங்கள் குடும்பத்தினர். ஆனால் அதனை […]

Categories
உலக செய்திகள்

“ச்ச! என்ன மனுஷன்யா”… கேலிக்குள்ளான மாற்றுத்திறனாளி சிறுமி…. வியக்கவைத்த அதிபரின் செயல்…!!!

வடக்கு மாசிடோனியாவின் அதிபர், டவுன் சிண்ட்ரோமால் பாதிப்படைந்து கேலிக்குவுள்ளான சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வடக்கு மாசிடோனியாவை என்ற தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டின் அதிபர் ஒரு சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம்ப்லா அடெமி என்ற 11 வயது சிறுமி, டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியை பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அது தவறு என்பதை மாணவர்களுக்கு உணர வைப்பதற்காக, அந்நாட்டின் […]

Categories
சினிமா

அந்த வீடியோவை அனுப்புங்க…. நெட்டிசனை வாயடைக்க வைத்த யாஷிகா… பாராட்டும் ரசிகர்கள்…!!!

இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவின் ஈகோவை காலி செய்த வங்கம்…. அடிச்சி தூக்கிய மம்தா….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்ற தன் கட்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிண்டல்களை பார்த்து சோர்வாகி விட்டது…. கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி…!!

தன்னைப் பற்றி கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்திருந்த சாந்தனுவை பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
உலக செய்திகள்

“பண விவகாரம்”… பெற்றோரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்… இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் சண்டையில் பென்னோ -வை  சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி பண்ணுறது சிறுபிள்ளைத்தனம்…! உண்மையில் தோற்று விட்டார்… கடுப்பேத்திய முன்னாள் வீரர் …!!

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி டக் அவுட் ஆனதை இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார். அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இன்னிங்சில் 205 ரன்கள் பெற்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து ஆடிய இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் 365 ரன்களை எடுத்தது வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் போது  இங்கிலாந்து வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர் டவுல் கேலி… உங்களுக்கு இது தேவையில்லாத பேச்சு… பதிலடி கொடுத்த டேல் ஸ்டெயின்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் டேல் ஸ்டெய்னை கேலி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று டேல் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அப்போது அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல் ஸ்டாய்னின் முடி அமைப்பை பற்றி மனம் புண்படும்படி கேலி செய்துள்ளார். இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு அழகான மனைவி கிடைத்து விட்டார்… உங்களுக்கு கிடைக்காத விரக்தி… திருமணமான போட்டோவை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நபர்..!!

திருமணமான ஜோடி தங்கள் புகைப்படத்தை வெளியிட, அதை கேலி செய்த நெட்டிசன்களுக்கு மனமகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், பட்டப்படிப்பை முடித்த பிறகு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தின் பிறகு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். காரணம் […]

Categories

Tech |