Categories
உலக செய்திகள்

ராணுவ உடையில் தலீபான்கள்…. வெளியான புகைப்படங்கள்…. கடுப்பான அமெரிக்கா அதிகாரிகள்….!!

அமெரிக்காவை கேலி செய்யும் விதமாக தலீபான்கள் வெளியிட்ட புகைப்படமானது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே அவர்களின் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பயந்து அங்கிருக்கும் பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பித்து சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே முடங்கி உள்ளனர். அதிலும் தலீபான்கள் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் தற்பொழுது […]

Categories

Tech |