இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டு விருது விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்,வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அதன்படி இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் […]
Tag: கேல் ரத்னா விருது
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கபடுகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது .இதில் விளையாட்டுத் […]
கேல் ரத்னா விருது பெற இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேல்ரத்னா விருது பெற இருக்கும் மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டது, மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் […]
கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வருகின்ற 29ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக விளையாட்டு வீரர்கள் […]