இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
Tag: கேளிக்கை விடுதி
டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட்-1 பகுதியில் கோட் என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்ற 18ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பெண் தன் நண்பர்களுடன் சென்று இருக்கிறார். இந்நிலையில் அந்த கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாவலர்கள் அப்பெண்ணையும், அவரது நண்பர்களையும் விடுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பாட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி பாதுகாவலர்கள் […]
நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நார்வே நாட்டில் ஓஸ்லோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியிலிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து […]