Categories
சினிமா தமிழ் சினிமா

1இல்ல… 2இல்ல… 3கேள்வி கேட்ட தொகுப்பாளர்…. தளபதி சொன்ன நச் பதில்..!!

நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, விஜயிடம் தளபதி என்றாலே உங்களின் நடிப்பு போதை, சிரிப்பு போதை, நடனம் போதை, ஸ்டைல் என எல்லாமே எங்களுக்கு போதை. இப்படி தளபதிக்கு எந்த விஷயத்தில் போதை என கேள்வி கேட்டபோது, அதற்கு விஜய் உடனடியாக ரசிகர்கள் பக்கம் கையை நீட்டினார். ரசிகர்கள் தான் எனக்கு போதை என தெரிவித்தார். 30 வருட திரை வாழ்க்கையில் பல போட்டிகள், பல இன்னல்கள், பல நெருக்கடிகள் திரையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா வயது 68, எடை 100 கிலோ…. ஆப்ரேஷன் செய்தது சரியா?…. மரண விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி….!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்தது சரியா என்று அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வரைந்த மூத்த வக்கீல் நடன சபாபதி அரசு வக்கீலாக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையாக வாதிட்டார். நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றாலும் அதனை இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். வழக்கு நடைபெற்றது சரியா தவறா என்று […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய “பதான்” படம்…. ஷாருக்கான் தன் மகளுடன் அதை பார்ப்பீர்களா?…. கேள்வி எழுப்பும் பா.ஜ.க….!!!!

நடிகர் ஷாருக்கான் தன் மகளுடன் பதான் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்ததலைவரும் மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை அடுத்து “பதான்” பாடலில் காவி நிற உடையணிந்தது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பதான் திரைப்படத்தில் ”பேஷாரம் ராங்” என்ற பாடலில் ஷாருக்கானுடன் காவி உடையணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
அரசியல்

ரபேல் கடிகார விவகாரம்… “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி”… தி.மு.க-வினர் தயாரா….? அண்ணாமலை அதிரடி கேள்வி…!!!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னுடைய சொத்து எனக் கூறிய  அண்ணாமலை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கைக்கடிகாரம் […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்”…. அதை யாரும் செய்வதில்லை, இதை மட்டும் செய்வாங்களா?…. நடிகர் சரத்குமார் கேள்வி….!!!

ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”….. தமிழகத்தில் எப்போது….? பாமக ராமதாஸ் கேள்வி….!!!!!

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

பெண் எம்.பி- க்கள், எம்‌.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசின் நடவடிக்கை என்ன….? காங்கிரஸ் எம்.பி கேள்வி…!!!!

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும்  அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க Virgin-ஆ…? வில்லங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்… நோஸ்கட் பதிலளித்த யாஷிகா..!!!

ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  2வில் கலந்து கொண்டதன் […]

Categories
தேசிய செய்திகள்

10 – 20 பேருக்கும் மட்டும் வேலை… இந்தியாவில் கொத்தாக பணி நீக்கம்.. எலான் மஸ்க் அதிரடி …!!

எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
உலக செய்திகள்

15ஆம் தேதி பெரிய அறிவிப்பு…! ட்ரம்ப் எடுத்த முடிவு… உற்றுநோக்கும் உலக நாடுகள் ..!!

நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கலையே!”…. எலான் மஸ்க் கூறியது என்ன தெரியுமா?…

ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!…. Twitter நிறுவனத்துக்கு என்னாச்சு….? மஸ்கிடம் கேள்வி எழுப்பும் பயனாளர்கள்….!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க்  சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு twitter நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து மஸ்க் அதிரடி காட்டினார். அதன்பிறகு டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணமாக 680 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் மஸ்க் புகார் தெரிவிப்பவர்களுக்கும் மாத கட்டணம் 680 ரூபாய் வசூலிக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அத எடப்பாடி செஞ்சாரு, ஆனா முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டுட்டாரு”…. திமுகவிடம் கேள்வி எழுப்பும் ஆர்பி உதயகுமார்…..!!!!!

அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]

Categories
மாநில செய்திகள்

Single Use Plastic: ஏன் உற்பத்தியை நிறுத்தக்கூடாது?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை  உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாதி, மதம், கோவில், சாமியார் எல்லாரையும் உலகத்திலருந்து எடுத்திடுங்க” நடிகர் விஜய் ஆண்டனியின் அதிரடி பதிவு…..!!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் கோடியில் ஒருவன் எனும் படம் வெளியாகி உள்ளது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வளிமயில் போன்ற பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் ரத்தம் படத்தை தமிழ் படம் பட இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இது உங்களுக்கே ஓவரா தெரியல?…. உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் “தூள் கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் “….!!!!

உங்களில் ஒருவன் பதிவுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். இதற்கு உங்களில் ஒருவன் பதிவுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேள்வி:  நாற்பதும்  நமதே  நாடும் நமதே  என்ற முழுக்கத்தை முன் வைத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுவதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதில் : தமிழ்நாடு புதுவை மாநிலங்களில் […]

Categories
அரசியல்

சமூக வலைத்தளங்களில் திராவிட மாடல் குறித்த கேள்வி… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்.!!!!!

திராவிடவியல் கோட்பாடுகள் திராவிட மாடல் நிர்வாகம் போன்றவற்றை பற்றி சமூக வலைதளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் ஆன்சர் தொடரில் பதிலளிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி. கேள்வி: திமுக பாஜக வோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கின்றார்களே.? பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது. கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா அல்லது முடியாதா.? பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஆனால் தாமதமாவதால் நடக்காது என […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]

Categories
அரசியல்

மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்தில் எப்போது உயரும்…? திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி…!!!!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முயற்சி என்னாயிற்று என்று திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு திமுக அரசு ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் மதுரையில் தொழில் வளர்ச்சி பெருகும் என […]

Categories
தமிழ் சினிமா

அட! இது புதுசா இருக்கே…. கேப்ரியல்லாவுக்கும், ஆஜித்துக்கும் இப்படி ஒரு உறவா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 4 என்பது அக்டோபர் 4, 2020 முதல் 2021 ஜனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கள் வந்தது. தொடர்ந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தகுந்தார் போல் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு யார் பொறுப்பேற்பது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் சார்பில் நவம்பர் மாதம் 6-ஆம்  தேதி நடத்தப்படும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஆர்.எஸ். எஸ். ஸின் பேரணி நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குறைக்கப்படும் என கருதி […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?…. உண்மை நிலையை மக்களுக்கு கூற வேண்டும்…. மக்கள் நீதி மய்யம் கேள்வி….!!!!

மக்கள் நீதி மய்யம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்  சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நமது இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கடந்து 2019 -ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடி கல்லை  நாட்டினார். ஆனால் பணி தொடங்கப்பட்டு 3  ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தவிர வேறு எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை. ஆனால் பூர்வாங்கத்  திட்டமிடல் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிறங்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அதிதி”…. அந்த ஒரு கேள்வியை கேட்கும் நெட்டிசன்ஸ்….!!!!!!

புதிய புகைப்படங்களை பகிர்ந்த அதிதியிடம் அந்த ஒரு கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து மடோன் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லையா?…. கைது செய்யப்படும் பா.ஜ.க.வினர்…. பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசம்….!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இவரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு அவரை கைது செய்யாமல் எங்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை  கைது செய்தது […]

Categories
அரசியல்

நீங்கள் sc தானே…? ஒன்றிய குழு தலைவரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி… பெரும் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்….!!!!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மனம் பூண்டி புதுநகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற  உடன் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை மாதம்தோறும் சரியான நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சாரி….! வணக்கம்….! ஓபிஎஸ் குறித்த கேள்வி…… கையெடுத்து கும்பிட்ட இபிஎஸ்….!!!!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பல மடங்கு வரி! மது விற்பனை இருமடங்கு அதிகரிப்பு! அப்போ எதுக்கு இலவசம் கொடுக்கீங்க?… சீமான் சரமாரி கேள்வி…..!!!!

மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகையை நிதி நிலை சரியானவுடன் வழங்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அப்படி என்றால் கலால் வரி, சொத்துவரி என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் வெளியீடு”… கௌதம் மேனன் மீது கடும் அதிருப்தியில் சிம்பு ரசிகர்கள்…!!!!!!

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. சிம்பு ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்தது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு எல்லாரும் எனக்கு attitude என்று தான் சொல்வார்கள் ஆனால் எனக்கு எப்போதும் attitude இருந்ததில்லை. அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்களின் கேள்வி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மேலும் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்த இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து பொன்னியின் […]

Categories
அரசியல்

இந்தத் தீர்ப்பிற்காக வா கோடிகளை கொட்டி பூஜை செய்தோம்…? ஆவேச கேள்விகளுக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள்…!!!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது  இறுதியாக பாஜக தலையிட்டால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற வசம் அதிமுக வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இனை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவில் வழிநடத்தி உள்ளனர். இதற்கு இடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது வெளிப்படையான மோதலாக  வெடித்ததால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதில் தன்னை இடைக்கால பொது […]

Categories
உலக செய்திகள்

சார்லஸ் எப்படி சிறந்த மன்னராக இருக்க முடியும்….? கேள்வி எழுப்பும் இளைஞர்கள்…!!!!!!

இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட இளவரசர் சார்லஸ் தான் ராஜ குடும்பத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதி வருகின்றார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விஷயங்களில் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லை என தீ டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. ராஜ குடும்ப உறுப்பினர்களில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ போன்றவரால் உருவாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தப் படம் போதுமா..?”எப்போதும் என்னுடையவர்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!!!

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் ஷானித் ஆசிப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பூர்ணாவின் திருமணம் […]

Categories
அரசியல்

நிதிஷ் குமார் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது…. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பேச்சு….!!!!!!

பீகாரில் நிதிஷ் குமார் எடுத்திருக்கின்ற முடிவு வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது சேது சமுத்திரம் கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என பெயர் சூட்டி  அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என கூறியவர் சி.பா ஆதித்தனார். அவர் ஆற்றிய  தொண்டை அவரது வாரிசு […]

Categories
அரசியல்

தென்மண்டல அதிமுக மூத்த நிர்வாகி மறைவு…. எடப்பாடி ஏன் வரவில்லை….? கேள்வி எழுப்பும் அதிமுகவினர்….!!!!!

அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாய தேவர் (88) நேற்று முன்தினம் காலமானார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வந்துள்ளது. அதில் மாயதேவர் அதிமுகவின் சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எம்ஜிஆர் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்திற்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சின்னத்தில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாய தேவர் அவரது மறைவை முன்னிட்டு அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா… “சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீங்க”….?

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து  திருமணம் செய்து கொண்டு அதன் பின் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவிற்கான  காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றும் வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைத்தன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாகசைதன்யா  ஒரு ஹாய் சொல்லிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்…. அந்தரங்க கேள்விக்கு பளிச் பதில்….!!!!!!!

ஐஸ்வர்யா ராய் இருவர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் இந்தி  சினிமாவில் நடிக்க தொடங்கி அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி உள்ளார். பின்னர் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட ஐந்து வயது பெரியவர். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராய் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரே!….. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?…. கேள்வி எழுப்பிய மநீம….!!!

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ள வாக்குறுதிகள் விரைவில் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் திமுக அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாக்குறுதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்புதான். ஆனால் தற்போது நிதிநிலைமையை காரணம் காட்டி தொடர்ந்து அந்த திட்டம் தள்ளி போகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?…. இந்திய பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி….!!!!

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை துவங்கிவிட்டது. இதற்குரிய அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளது. இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை ….”ஆளுநர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்”…. உயர் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்….!!!!!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று  ஒன்றிய  இணைய அமைச்சர் முருகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழைய கார்த்திக் ஆர்யனாக இருக்கிறார்…. நடிகை கீர்த்தி சனோன் புகழாரம்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியன் நடிப்பில் வெளியான பூல் புலையா 2 திரைப்படம் 230 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை க்யாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தை டி சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் தயாரித்துள்ளார். இந்நிலையில் பூஷன் மற்றும் நடிகர் கார்த்திக் ஆரியன் கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

“மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”….. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் வனப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகையை திரும்பி வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது. காலி மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

நடத்தப்படாத பாடங்களில் கேள்வி….. Grace Marks….. அமைச்சர் ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தால் grace marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது. பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல எனக்கு நம்பிக்கை இல்லை…. ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா…!!!!!

சிம்பு நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக அறிமுகமானவர் சமந்தா.  இதனை  தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு கத்தி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து  சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தா சில படங்களில் கவர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை…. பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு …!!!!!!!

சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில்  அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் உள்ள தரை பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆக மாற்றும் பணி நிதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் நான்கு வழி […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்….? இபிஎஸ் கேள்வி….!!!!

ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : ஊ சொல்லவா? ஊஊ சொல்லவா?…. இதெல்லாம் பாடலா….? நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!!

ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? என்று பாஜக எம்எல்ஏ நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அப்போது பேசிய அவர் ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரம்”…. உயர்நீதிமன்றம் கேள்வி…..!!!!!

மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளிலுள்ள காலிப் பணியிடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள நபர்கள் யார்..? என்பது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் இந்த முறைகேடுகளுக்கு காரணம் அப்போதைய மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழுவின் செயலாளர் செல்வராஜன்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபாச கேள்வி…. பிரியா பவானி சங்கரின் தரமான பதிலடி…!!!!!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை  வரை  கைவசம் பல படங்களுடன் வளம் வரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவராக நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் கலகலப்பாக பதிலளித்து வருகிறார். இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் சமூகவலைதளங்களில்  ஆக்டிவாக இருக்கும் பிரிய பவனி சங்கர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம்  லைக்குகள் குவித்து  வருகிறார். பிரியா […]

Categories

Tech |