Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 To 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…. அரையாண்டு தேர்வு எந்தெந்த நாட்களில்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

கேள்வித்தாள் முறை மாற்றப்படுமா..? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில்  தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் நேற்றுமுதல் திறக்கப்பட்டதால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு எத்தனை […]

Categories

Tech |