ரஷிய படைகள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பிலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் உக்ரைனிய மரியு போல் நகரம் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும் வெடிகுண்டுகளுக்கு இறையாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதில் […]
Tag: கேள்வி
நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 34-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். அப்போது இந்தியை நாம் தேசிய மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை பேசவேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்ற மொழியாகக் இந்தியை கொண்டு […]
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா (திமுக) முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போது இதுபோல் புகழ்ந்து பேசக் கூடாது என அறிவுறுத்தினார். அதாவது முதல்வர் கூறியதாவது “கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் முன்பே பல்வேறு முறை வலியுறுத்தி இருக்கிறேன். ஆகவே புகழ்ந்துபேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டுமாக இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை […]
மத்திய அரசை காரணமாக வைத்து சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. முந்தைய அரசு 100% விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி விட்டு தற்போது 150 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது எவ்வகையில் ஏற்புடையது. தற்போதைய சொத்து வரி […]
பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான காரணம் என்ன ..? என பிரதமர் இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு ஏன் செல்கின்றனர்.? நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அல்லாமல் நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள்.? இந்த முறையாவது கனவுகளுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம். கடந்த முறை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் போயிருந்தது. […]
இம்ரான் கான் அரசுப் பயணமாக சீனா சென்ற போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனா சென்றுள்ளார். மேலும் அங்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளார். அங்கு இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றிய […]
இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய தடை என்று பலகை வைக்கக்கோரிய வழக்கில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹிஜாப் அணிவதற்காகவும், கோவில்களில் வேட்டி அணிவதற்காகவும் போராடுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகம விதிப்படி வேட்டிதான் அணிய வேண்டுமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. இவர் கமல்ஹாசனுடன் இணைந்து ”விருமாண்டி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் அபிராமி வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, ஜோதிகா நடிப்பில் வெளியான ”36 வயதினிலே” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் பொழுதுபோக்கை […]
ரசிகர் ஒருவரின் பரபரப்பான கேள்விக்கு யாஷிகா சிரித்தபடியே பதிலளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 5 லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்தாண்டு யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த […]
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பிரிய போவதாக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிவை அறிவித்துவிட்டு இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தாத்தா ரஜினிகாந்துடன் இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் மகளின் பிரிவால் நொந்து போயிருக்கும் […]
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை […]
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டு அந்த படக்குழுவினரை ஊக்குவிப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஆனால் பாலிவுட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை மட்டும் ரஜினிகாந்த் ஏன் பாராட்டவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]
மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்தில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் நாட்டு நடப்புகள் பிருவில் பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோரின் முழு பெயர் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு அந்த மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறை ஒரு நோட்டீஸ் […]
சமீபத்தில் பெண்களின் திருமண வயதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 18-லிருந்து 21-ஆக உயர்த்தியது. இதற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது. மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த […]
சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை கீழமை […]
சிபிஎஸ்சி பாடங்களில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கணவனின் பேச்சைக் கேட்டால் தான் உங்கள் குழந்தைகளின் கீழ்ப்படிதலை பெறமுடியும். பெண் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தனர். […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளில் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது பொது ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனுடன் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமான முறையில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களில் […]
போலி மது விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் கடையை திறக்க முடிவு என தமிழக அரசு கூறியதற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் மது கடைகளை மூடினால் புதுச்சேரி கேரளா சென்று மது வாங்க குடிமகன்கள் தயார் நிலையில் உள்ளனர். போலி மது விற்பனையை தடுப்பதற்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது போல, சட்ட விரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]
நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி மற்றும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டை சென்றதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் கிலோ 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார் என்று தக்காளி மொத்த வியாபாரி […]
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்று கோரி நேற்று முதல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வாட் வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனை […]
தமிழகத்தில் மதுவின் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு துறையை உருவாக்கி அந்தத் துறையின் கீழ் 10 ஆயிரம் ஊழியர்களை அரசு பணியமர்த்தி உள்ளது. 20 ரூபாய்க்கு ஒரு குவாட்டரை வாங்கி அதனை 106 ரூபாய்க்கு விற்க ஒரு அரசு தேவையா? இதுதான் அரசின் சாதனையா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நிதி இல்லை என்று கூறிக்கொண்டு அரசு நாடகம் ஆடி வருகிறது. சாதாரண பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அரசு […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுள்ள கேள்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாயினார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:” தமிழகத்தில் முன்னதாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்புகளை சென்னை பெரிதும் சந்தித்து வருகிறது. அதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆளும் அது […]
இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இரவு திடீரென தொலைக்காட்சியில் பிரதமர் மோடி தோன்றி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய […]
மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் […]
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எப்போது நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த […]
பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வரியை குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் […]
முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அணை தீவிர கண்காணிப்பில் […]
நடிகை ராஷி கண்ணா ‘உங்களுடைய காதலர் யார்’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ராஷி கண்ணாவிடம் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர்,” உங்களுடைய காதலர் யார்” […]
நடிகை அனிகா ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இவர் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் போட்டோஷூட்டில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை அனிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் கொஞ்சம் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு அரசாணையாம். கண்டதேவியில் தேர் வடம் பிடித்திழுக்க, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி கொண்டாட, சேலம் திரௌபதி அம்மனை வழிபட […]
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீல் என்பவரின் மகள் அனிஷா. இவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அனிஷாவின் தந்தையோ, “பிரதமர் மிகவும் பிஸியாக இருப்பவர். அவரை முன் அனுமதி வாங்காமல் சந்திக்க முடியாது” என மறுப்பு தெரித்துள்ளார். இதனையடுத்து அனிஷா, தனது தந்தையின் மடிக்கணினியிலிருந்து, “உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி “உடனே விரைந்து வாருங்கள்” […]
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது. ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் […]
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பிறகு தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? OBC பிரிவினருக்கு […]
சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு […]
இரட்டை வேடம் ஏற்றவனிடமே இரட்டைவேடம் போடுகிறீர்களா என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இரட்டைவேடமேற்று […]
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக […]
கருத்துக்களை கேட்பதற்காக கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு என்று நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கொள்கை முடிவு எடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம் […]
”சென்னை ஐ. ஐ. டி யின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர் கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம். 2019-ல் தான் அவர் ஐ. ஐ. டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ. ஐ. டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்! அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக்கழகத்தில் முனைவர் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 4.2% பேருக்கு தடுப்பூசி […]
Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ஊரடங்கும் முடியும் வரை மின்தடை ஏற்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது கடந்த ஒரு சில நாட்களாக மீண்டும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 4000 மெகா வாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின்தடை ஏற்பட காரணம் என்ன என முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். 10 நாளில் மின் தடை சரிசெய்யப்படும் என்று கூறும் அமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்கலாம். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எனக்கும் ஓபிஎஸ்-க்கும் […]
மதுரையில் விரைவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை அமைத்தால், கருவுற்ற பெண்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.