தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்தில் இரண்டு கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் […]
Tag: கேழ்வரகு
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் நமது உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோன்று குழந்தைகளுக்கு குளிர்ச்சியாக ராகி மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். பிறந்த ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது. அதன் பிறகு அவர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் சரியான […]
தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக நியாயவிலை கடைகளில் இனி தானியங்கள் விற்பனை செய்யப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடியில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்ப அட்டைக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி […]
கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]
கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]
கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உடல் நன்கு பலம் அடையும். அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் : ராகி மாவு – 200 கிராம், சிறிய வெங்காயம் – 1/2 கப், மல்லித்தழை, […]