Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நான் நேசித்த நாடு நோயினால் துன்பப்பட்டு வருகிறது’ …! கெவின் பீட்டர்சன் வேதனை …!!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் பாதிப்பால், மக்கள் படும் துன்பத்தை கண்டு இதயம்      நொறுங்கிவிட்டதாக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால்  பாதித்தவர்களின் , தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ,மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9 தேதி முதல் தொடங்கி ,நடைபெற்று வந்த […]

Categories

Tech |